கலங்கரை விளக்க இயக்குநகரத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

Published : Sep 04, 2019, 06:15 PM ISTUpdated : Sep 04, 2019, 06:17 PM IST
கலங்கரை விளக்க இயக்குநகரத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!!

சுருக்கம்

கலங்கரை விளக்க இயக்குநகரத்தில் டிப்ளமோ டெலிகம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.

டிப்ளமோ டெலிகம்யூனிகேஷன் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் முடித்தவர்கள் கலங்கரை விளக்க இயக்குநரக டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Navigation Assistanat Grade - III Technician (Electrical) 

காலியிடங்கள் : 02 

வயது வரம்பு: 18 வயதில் இருந்து 27 வயதுக்குள் உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ ( ECE, EEE, Telecom)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 18.10.2019 

விண்ணப்பிக்கும் முறை: www.dgll.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: The Deputy DIrector-General, Directorate of LIghthouses and Lightships,'Deep Bhavan', Plot No.17, Sector-8, Gandhidham - 370201

மேலும் இதை பற்றிய முழுமையான தகவல்களை அறிய www.dgll.nic.in என்ற இணையதளத்தில் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!
AI என்றாலே இந்தியாதான்.. மைக்ரோசாப்ட் மிகப்பெரிய ஆசிய முதலீடு.. ரூ.1.5 லட்சம் கோடி!