BREAKING : ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் உள்ள ITBP முகாமில் தீ விபத்து..என்ன நடந்தது.?

Published : Dec 16, 2023, 10:47 PM IST
BREAKING : ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் உள்ள ITBP முகாமில் தீ விபத்து..என்ன நடந்தது.?

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள பதான் சௌக் பகுதியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ஐடிபிபி) முகாமில் தீ விபத்து ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பதான் சௌக் பகுதியில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) முகாமில் இன்று (சனிக்கிழமை) மாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமிற்குள் சில உபகரணங்கள் மற்றும் துணிகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட தகர கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள், காவல்துறை மற்றும் ITBP ஆகியவற்றின் பணியாளர்களால் தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இதுகுறித்த மேற்படி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!
இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்