புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் - இந்தியாவிலேயே முதல்முறையாக ஆன்லைன் வாக்குப்பதிவு

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
புதுச்சேரி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் - இந்தியாவிலேயே முதல்முறையாக ஆன்லைன் வாக்குப்பதிவு

சுருக்கம்

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியில் ராணுவத்தினர் 4 பேரில் 3 பேர் ஆன்லைனில் தங்களது வாக்கைப் பதிவு செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!