சிவன் சிலை மீது "நெய் ஊற்றினால் வெண்ணெய்யாக மாறும் அதிசயம்"..!

Published : Sep 11, 2018, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 09:23 AM IST
சிவன் சிலை மீது "நெய் ஊற்றினால் வெண்ணெய்யாக மாறும் அதிசயம்"..!

சுருக்கம்

கர்நாடாக மாநிலத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம்.இந்த பகுதியில் உள்ளது ஒரு சிவா பெருமான் கோவில். இந்த கோவிலுக்கு செல்ல பெங்களூருவில் இருந்து சரியாக 60 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது தான் இந்த சிவன் கோவில்

இந்த கோவிலில், ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கதிற்கு பூஜை செய்ய, அருகிலேயேநெய்விற்கிறார்கள்..வரும் பக்தர்கள் நெய்யைவாங்கிக் கொண்டுசிவன் சிலைக்கு பூஜை செய்யகொடுப்பார்கள்.

அவ்வாறு கொடுக்கப்படும் இந்த நெய்யானது, சிவன் சிலை மீதுநெய்யை கொண்டு, பூசாரி அபிஷேகம் செய்து, பின்னர் வரும் பக்தர்களிடம் அந்த நெய்யைதிரும்ப பிரசாதமாக கொடுப்பார்.

இவ்வாறு திருப்பி தரப்படும் நெய், வெண்ணெய்யாகமாறிஇருக்கும். இந்த கோவிலின் சிறப்பம்சம் இதுதான்.இந்த அற்புத கட்சியை காண, ஏராளனமானபக்தர்கள் அந்த சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதுவழக்கமாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!