முன்னாள் ஊழியர் ஒருவர் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனத்திற்குள் நுழைந்து, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஃபனீந்திர சுப்ரமணி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினுகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆகியோர் முன்னாள் ஊழியர் ஒருவரால் வாளால் தாக்கி கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏரோனிக்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினுகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய பெலிக்ஸ் என்பவர் தப்பியோடிவிட்டதாக பெங்களூரு வடகிழக்கு டிசிபி லக்ஷ்மி பிரசாத் தெரிவித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இப்படியா.! இறந்த நோயாளி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்ட நர்ஸ் - அதிர்ச்சி சம்பவம்