மது விற்பனையில் பெண்களுக்கு வலை விரிக்கும் கோகோ கோலா நிறுவனம்...!

 
Published : May 29, 2018, 08:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
மது விற்பனையில் பெண்களுக்கு வலை விரிக்கும் கோகோ கோலா நிறுவனம்...!

சுருக்கம்

coca cola newly introduced the hot drinks

கூல் டிரிங்க்ஸ் விற்பனை மூலம், மக்களிடம் நிலையான இடத்தை பிடித்து கடந்த 125 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருக்கும் கோகோ கோலா நிறுவனம் தற்போது ஜப்பானின் மதுபான விற்பனையில் குதித்துள்ளது.  

இந்த மது பானம் எலுமிச்சை மனத்துடனும், ஆல்கஹாலின் அளவு 3 முதல் 8 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜப்பானில் விற்பனையாகும் இந்த மதுபானம்  சூ கி ((Chu Hi)) நிறுவனத்துடன் இணைந்து விற்பனையில் இறங்கியுள்ளது.

எலுமிச்சை பழ மனத்துடன் இந்த பானத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், பெண்களை குறிவைத்துள்ளது கோக் நிறுவனம் என பலர் கூறி வருகின்றனர். பீருக்கு போட்டியாக இந்த பானம் விற்பனையில் களைகட்டும் என்றும், ஜப்பானுக்கு வெளியில் இந்தப் பானத்தை விற்க திட்டம் எதுவும் இல்லை என்றும் கோகோ கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!
டெல்லியில் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு! அடல் கேன்டீனில் தடபுடல் மெனு!