ஐதராபாத்: சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.. பயணிகளுக்கு என்ன ஆச்சு? வெளியான பரபரப்பு தகவல்

By Raghupati R  |  First Published Jan 10, 2024, 10:43 AM IST

ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.


ஐதராபாத், நம்பள்ளி ரயில் நிலையத்தில் இன்று சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் தடம் புரண்டதில் சில பயணிகள் லேசான காயம் அடைந்தனர். சென்னை நோக்கிச் சென்ற ரயில், ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அது பக்கவாட்டையும் தாக்கியது.

Charminar Express from to derailed at Nampally railway station.

The incident occurred when the coaches of the train derailed and partially hit platform side wall

Six people received minor injuries pic.twitter.com/ZKhenl9ek3

— Aneri Shah (@tweet_aneri)

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், சில பயணிகள் லேசான காயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.

Latest Videos

வெறும் ரூ.55 ஆயிரத்தில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் தேவையில்லை.. உடனே முந்துங்க..

click me!