சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம்..

Published : Jul 22, 2022, 10:07 AM ISTUpdated : Jul 22, 2022, 10:08 AM IST
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்..? முழு விவரம்..

சுருக்கம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.    

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தங்களது முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ-யின் புதிய போர்டலான parikshasangam.cbse.gov.in என்று இணையதளம் மூலமாகவும் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம். results.cbse.nic.in, results.gov.in , digilocker.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் 2021 ஆம் ஆண்டில் 99.04 சதவீதம், 2020ஆம் ஆண்டில் 91.46 சதவீதம், 2019 ஆம் ஆண்டில்  91.10 சதவீதம், 2018ஆம் ஆண்டில் 86.7 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!