சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. நாளை மறுநாள் வெளியீடு

Asianet News Tamil  
Published : Jun 01, 2017, 08:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. நாளை மறுநாள் வெளியீடு

சுருக்கம்

CBSE 10TH RESULTS WILL BE PUBLISHED DAY AFTER TOMMORROW

சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. நாளை மறுநாள் வெளியீடு

சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதும் சி.பி.எஸ். இ., 10-ம் வகுப்பு பொது தேர்வை 19 லட்சத்து 80 ஆயிரம்ம் மாணவ,மாணவியர் எழுதி உள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள்  வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள் வெளியிடப்படும்  என சி.பி.எஸ். இ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் தேர்வு முடிவுகள் www.cbse.inic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

Vaikunta Ekadasi: கோவிந்தா.! கோவிந்தா.! விண்ணை தொட்ட பக்தர்கள் முழக்கம்.! பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு.!
மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்.. உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சூளுரை!