சி.பி.ஐ.க்‍கு புதிய இயக்‍குனர் நியமனம்

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 04:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
சி.பி.ஐ.க்‍கு புதிய இயக்‍குனர் நியமனம்

சுருக்கம்

சி.பி.ஐ.யின் புதிய இயக்‍குனராக திரு.ராகேஷ் அஸ்தானா நியமிக்‍கப்பட்டுள்ளார். 

தற்போது சி.பி.ஐ. இயக்‍குனராக உள்ள திரு.அனில்குமார் சின்காவின் பதவிக்‍காலம் முடிவடைவதை அடுத்து, புதிய இயக்‍குனராக குஜராத்தைச் சேர்ந்த IPS அதிகாரி திரு.ராகேஷ் அஸ்தானா நியமிக்‍கப்பட்டுள்ளார்.  நாடு முழுவதும் பரபரப்பாக அறியப்பட்ட கோத்ரா சபர்மதி பயங்கரவாத வழக்கின் விசாரணை அதிகாரியாக அஸ்தானா பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?