cbi raids lalu prasad yadav House: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ சோதனை !!

Published : Mar 06, 2023, 12:40 PM IST
cbi raids lalu prasad yadav House: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ சோதனை !!

சுருக்கம்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஊழல் வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவியிடம் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் 2004 மற்றும் 2009 கால கட்டத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரது குடும்பத்தினருக்கு விற்கப்பட்ட நிலங்களுக்குப் பதிலாக ரயில்வேயில் பணி நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்

இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தகாத உடலுறவு.. குழந்தை பெற்ற 31 வயது பெண்.. கதறும் சிறுவனின் தாய்!!

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!