BREAKING டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு... போலீசார் குவிப்பு..!

Published : Jan 29, 2021, 06:39 PM IST
BREAKING டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு... போலீசார் குவிப்பு..!

சுருக்கம்

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே 50 மீட்டருக்குள் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 4 கார்கள் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் அப்துல்கலாம் சாலையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த குண்டு வெடிப்பில்  4 கார்கள் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்த சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  எந்த மாதிரியான குண்டுவெடித்தது என தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!