
ரூ 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறப்படமாட்டாது என நிதியமைச்சார் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ரூ 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெறப்படமாட்டாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ந்நடெங்கும் உள்ள 22,500 வங்கி ஏ.டி.எம்.களில் புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் வண்ணம் மாற்றியமைக்கப்படுகின்றன என்று தெரிவித்த அவர் , மக்களை சிலர் தவறாக பயன்படுத்தி பணத்தை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் பொதுமக்களை பயன்படுத்தியதால் தான் வங்கியில் நீண்ட வரிசை காணப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
1000 மற்றும் 500 செல்லாது என்ற அறிவிப்புக்கு மாற்றம் இல்லை. அதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார். புதிய 1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அடித்து புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.