“ஜெயிக்கப்போவது யாரு...?" - உ.பி., உத்தரகாண்டில் பாஜக.... மணிப்பூர், கோவா, பஞ்சாப்பில் காங்கிரஸ்

 
Published : Mar 11, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
“ஜெயிக்கப்போவது யாரு...?" - உ.பி., உத்தரகாண்டில் பாஜக.... மணிப்பூர், கோவா, பஞ்சாப்பில் காங்கிரஸ்

சுருக்கம்

5 state election results

உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் 117 இடங்களில் முன்னிலையில் இடம் பிடித்து பாஜக முதலிடத்திலும், சமாஜ்வாடி 2 8 இடங்களை பிடித்து 2வது இடத்திலும், பகுஜன் சாஜ்வாடி 11 இடங்களிலும், மற்றவை 8 இடங்களிலும் உள்ளன.

மணிப்பூரில் காங்கிரஸ் 2 இடத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் ஒரே இடத்தில் உள்ளது. பாஜகவுக்கு இதுவரை தேர்ச்சி கிடைக்கவில்லை.

உத்தரகாண்ட்டில் பாஜக 14 இடத்திலும், காங்கிரஸ் 5 இடத்திலும் உள்ளன.

கோவாவில் காங்கிரஸ் 2 இடங்களிலும், மற்றவை ஒரே ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

பஞ்சாப்பில் காங்கிரஸ் 11 இடங்களை பெற்று முதலிடத்தையும், ஆம் ஆத்மி 5 இடங்களை பிடித்து 2வது இடத்தையும், அகாலி தளம் 3 இடங்களையும், மற்றவை ஒரே இடத்திலும் இடம் பிடித்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"