
2 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் முறை என்பது கடந்த 100 ஆண்டுகளுக்குள் வந்தது.
அதாவது, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், உண்மையில், திருப்பதியில் 100 ஆண்டுகளுக்கு முன் பிரசாதமாக பக்தர்களுக்கு லட்டுக்கு பதிலாக ‘அதிரசம்’ தான் வழங்கப்பட்டு வந்துள்ளது.