ஒரே மாதத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு இந்த பானம் சூப்பராக உதவும்...

Asianet News Tamil  
Published : May 25, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஒரே மாதத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு இந்த பானம் சூப்பராக உதவும்...

சுருக்கம்

Weight reduces up to 10 kg per month. This drink will help you become a hot cock ...

ஒரே மாதத்தில் 10 கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு இந்த அற்புத பானம் உதவும்.

தேவையான பொருட்கள்: 

சுடுநீர் – 1 கப் 

சீரகப் பொடி – 1 டீஸ்பூன் 

பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன் 

இஞ்சி பொடி – 1/2 டீஸ்பூன் 

எலுமிச்சை தோல் – 2 துண்டுகள் 

தேன் – தேவைக்கேற்ப

செய்முறை

** முதலில் கொதிக்கும் சுடுநீரில் தேனைத் தவிர, அனைத்துப் பொருட்களையும் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

** மசாலாப் பொருட்கள் அனைத்தும் நீரில் நன்கு இறங்கி, பானம் சற்று குளிர்ந்ததும், அதில் தேன் சேர்த்து கலந்து வடிகட்டினால், பானம் தயார்.

** உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

** இந்த பானத்தை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால், உடல் எடையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

** உடலுழைப்பு இல்லாத எந்த ஒரு வாழ்க்கையும் உடல் பருமனுடன், உடல் ஆரோக்கியத்தையும் முழுமையாக அழித்துவிடும். 

** எனவே, எடையைக் குறைக்க வேண்டுமெனில், கட்டாயம் தினமும் குறைந்தது 45 நிமிட உடற்பயிற்சி மிகவும் அவசியமானது.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!