வைட்டமின் குறைபாடா அப்போ இதை சாப்பிடுங்க…

 
Published : Mar 13, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
வைட்டமின் குறைபாடா அப்போ இதை சாப்பிடுங்க…

சுருக்கம்

Vitamin disorder then eat it

கீரை

கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது.

மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம்.

மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

புதினா?

புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும். புதினா இலையை நன்று மென்று தின்றால் சாறு உடலுக்குள் சென்று வைட்டமின் அதிகரிக்க தூண்டும்.

PREV
click me!

Recommended Stories

Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு