உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்துமாவிற்கு ஆடாதொடை மூலிகை பொடி சிறந்தது...

 
Published : Nov 16, 2017, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஆஸ்துமாவிற்கு ஆடாதொடை மூலிகை பொடி சிறந்தது...

சுருக்கம்

use this herbal powder for asthma

 

சுக்கு பொடி:- 

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி:- 

சிறுநீரக கோளாறுஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி:- 

சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி:- 

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி:- 

இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி:- 

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி:- 

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி:- 

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி:- 

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி:- 

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க