பிரண்டை இப்படி சாப்பிட்டால் நல்லா பசி எடுக்கும்…

Asianet News Tamil  
Published : Aug 11, 2017, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
பிரண்டை இப்படி சாப்பிட்டால் நல்லா பசி எடுக்கும்…

சுருக்கம்

The fennel is so hungry to eat ...

பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதனை புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அதனை பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் ஒன்று முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும்.

சாப்பிட்ட உணவு நன்குச் செரிக்கும்.

கல்லீரல் பலப்படும்.

வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.

PREV
click me!

Recommended Stories

ஒரு தட்டு மேகி ரூ.70... ஒரே நாளில் 350 தட்டுகள் விற்று ரூ.21,000 வருமானம் ஈட்டிய இளைஞர்!
இட்லிக்குள் பட்டர் சிக்கனா? ரூ.179-க்கு அறிமுகமான வினோத உணவு… இணையத்தில் வெடித்த காரசார விவாதம்!