சைனி புஷ் தாவரத்தின் மருத்துவ பயன்பாடுகள்…

 
Published : Dec 30, 2016, 01:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
சைனி புஷ் தாவரத்தின் மருத்துவ பயன்பாடுகள்…

சுருக்கம்

சைனி புஷ் தாவரம் சாலையோரம் மற்றும் தேவை இல்லாத இடங்களில் வளரும்.

பொதுவாக இந்த தாவரம் 15-45 செ.மீ. நீளம் இருக்கும்.

இதனுடைய இலை இதய வடிவில் இருக்கும்.  மேலும் இந்த இலை 1.5-4 செ.மீ. நீளம் மற்றும் 1-3.3 செ.மீ அகலம் கொண்டவை.

சைனி புஷ் தாவரம் பொதுவாக  தென் அமெரிக்காவில் பயிரிடப்படுகிறது. தென் அமெரிக்காவில் இந்த சைனி புஷ்யை மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள்.

இந்த தாவரத்தை காய்கறிகளாகவும், சாலட்டாகவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவ பயன்பாடுகள்:

  • தண்டு மற்றும் இலைகளின் சாறு , கண் வீக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • புரோஸ்டேட் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
  • சிறுநீரக பிரச்சனை, இருமல், காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி, தொண்டை புண், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு வருகிறது.
  • இந்த தாவரத்தை ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள்.
  • இதனுடைய வேர்கள் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.
PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க