வேப்பங்காயில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை தெரிஞ்சுக்க இதை வாசிங்க…

First Published Jul 21, 2017, 1:28 PM IST
Highlights
Read the rest of the medicinal benefits contained in veterinary ...


வைரஸ் காய்ச்சலால் தொழுநோய்,​ சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது.

வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும், சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.

எல்லாவித நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேப்பங்காய்.

வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.

வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண், சொறி,​​ சிரங்குகளில் பூச அவை குணம் பெறும்.

வேப்பங் கொட்டையை உடலில் உள்ள புண்களில் அரைத்து பூசினால் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காது.

click me!