பித்தம் போக்கும் வேப்பம் கொளுந்து…

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பித்தம் போக்கும் வேப்பம் கொளுந்து…

சுருக்கம்

தேவையானப் பொருட்கள்:

வேப்பங்கொழுந்து – 15 எண்ணிக்கை; வெல்லம் – 5 கிராம்; உளுத்தம் பருப்பு – 10 கிராம்; பச்சை மிளகாய் – ஒன்று; பூண்டு – 3 பல்; எண்ணெய் – தேவையான அளவு; புளி , உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – தேவையான அளவு.

செய்முறை: முதலில் வேப்பங்கொழுந்தை எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு வெல்லம், மிளகாய், பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் பித்தம் தணியும்; வயிற்றுக் கிருமிகள் ஒழியும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Cancer-Fighting Foods: கேன்சர் வராமல் தடுக்க உதவும் 7 சூப்பர் உணவுகள்!
Summer Tips: கோடை கால எமனாகும் 'ஹீட் ஸ்ட்ரோக்'.. தப்பிப்பது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!