அமுக்கிரா கிழங்கில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்குனு சித்த மருத்துவம் சொல்லுது...

 
Published : Feb 06, 2018, 01:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
அமுக்கிரா கிழங்கில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்குனு சித்த மருத்துவம் சொல்லுது...

சுருக்கம்

Medical benefits of amukkura

 

சித்த மருத்துவத்துவம் கூறும் அமுக்கிராவின் மருத்துவ பயன்கள்:

** அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண்களுக்கு இல்லற வாழ்க்கையில் இணையிலா இன்பத்தை நல்கும்.

** அமுக்ரா சூரணம், மாத்திரை மற்றும் அமுக்ராவை முதன்மையாக வைத்து மற்ற கடைசரக்குகளுடன் சேர்த்து லேகியமாக செய்த அசுவகந்தா லேகியம் ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும். அதனை பயன்படுத்தி ஆண்மைக் கோளாறுகளையும் சரி செய்து இல்லற வாழ்வில் வெற்றியடைய வைக்கும். செலவும் மிகவும் குறைந்தது.

** அமுக்கிரா மட்டுமல்ல காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காயை ஒரு மண்டலம் உண்டு வந்தாலே எவ்வித வயாக்ராவும் தேவையில்லை என்பது சித்தர்கள் வாக்கு.

** காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டுவர கோலையூன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி நடப்பான் என சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு சித்த மருத்துவத்துவத்தில் எண்ணற்ற பலன்கள் அடங்கி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Foot Sweating : கால் பாதத்தில் ரொம்ப வியர்க்குதா? இதுதான் 'காரணம்' உடனடி தீர்வுக்கு சூப்பர் வழி