ஒரு மணி நேரம் உடற்பயிற்சி
இரண்டு லிட்டர் தண்ணீர்
மூன்று கப் சூடான கிரீன் டீ
நான்கு முறை மனதிற்கு ஓய்வு
ஐந்து முறை குறிப்பிட்ட இடைவெளியில் சத்தான உணவு
ஆறு மணிக்கு எழுந்திருப்பது
ஏழு நிமிடங்கள் சிரிப்பு
எட்டு மணி நேரம் துாக்கம்
ஒன்பது மணிக்கு படுக்கைக்கு செல்வது