உங்களது அறையில் வெங்காயத் துண்டுகளை வைத்தால் இப்படி ஒரு மாற்றம் நடக்கும்…

Asianet News Tamil  
Published : Aug 18, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
உங்களது அறையில் வெங்காயத் துண்டுகளை வைத்தால் இப்படி ஒரு மாற்றம் நடக்கும்…

சுருக்கம்

If you put onion pieces in your room a change will take place ...

1.. வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

2.. மாதவிடாய் வலியை போக்க, மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் பச்சையாக வெங்காயத்தை உட்கொண்டால் வலி குறையும்.

3.. சிறு துண்டு வெங்காயத்தை பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.

4.. வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் முடி வளரும்.

5.. சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.

5.. பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை வெங்காயத்துக்கு உண்டு, உங்களது அறையில் வெங்காயத் துண்டுகளை வைத்தால் கிருமித் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்.

6.. காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் குணமாகும்.

7.. சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும், இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.

8.. தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது,

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake