ஒரு மாதம் இதைச் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி இளமை திரும்பும்…

 
Published : Nov 04, 2017, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
ஒரு மாதம் இதைச் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி இளமை திரும்பும்…

சுருக்கம்

if you eat this one month you get young

 

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது இரத்தத்தை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்த பானம் ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது.

கீழ்காணும் முறையில் இதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை காணலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம்.

பலன்கள்:

ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்றங்களை காணலாம்.

** கண்களின் கருவளயம் மறைந்து போகும்

** தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்

** முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலாற்றுவீர்கள்

** ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!