ஈ அல்லது எறும்பு காதில் நுழைந்துவிட்டால்…

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 06:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஈ அல்லது எறும்பு காதில் நுழைந்துவிட்டால்…

சுருக்கம்

காதில் ஈ அல்லது எறும்பு நுழைந்துவிட்டால் அச்சம் அடைய வேண்டாம். இதை முயற்சியுங்கள்.

வீட்டருகே தானாக முளைத்து கிடக்கும் குப்பைமேனி எனும் செடியின் இலைச் சாற்றினை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட ஈ அல்லது எறும்பு உடனே வெளிவரும் அல்லது இறந்து போகும்.

சுத்தமான நீரில் சிறிது உப்பு சேர்த்து உப்பு நீராக்கி அதை மூன்று அல்லது ஐந்து துளி காதில் விட உடன் பலன் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Sun Exposure vs Smoking: சூரிய ஒளியா? புகைப்பிடித்தலா? சருமத்தை வேகமாக முதுமையடையச் செய்வது எது?
Healthy Breakfast: அவசரமான காலை நேரத்திலும் ஆரோக்கியமான காலை உணவைத் தயாரிப்பது எப்படி?