கொள்ளு இட்லி பற்றி கேள்விப்பட்டது உண்டா?

 
Published : Jan 31, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
கொள்ளு இட்லி பற்றி கேள்விப்பட்டது உண்டா?

சுருக்கம்

வாரத்தில் ஒருநாள் கொள்ளு இட்லியாகவோ, சட்னியாகவோ, சுண்டலாகவோ, முளைகட்டியோ உணவில் சேர்ப்பது நல்லது.

கொள்ளு தின்னால் குதிரையை போல கட்டான உடலை பெறலாம். வேகமும் குதிரையைப் போன்று இருக்கும். உடல் எடையை குறையும்.

கொள்ளு இட்லிக்கு தேவையான பொருட்கள் :

அரிசி – 1 கிலோ

உளுந்து – 200 கிராம்

கொள்ளு – 250 கிராம்

வெந்தயம் – 25 கிராம்

செய்முறை:

* அரிசி, உளுந்து, வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

* கொள்ளுவை கல் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

* கிரைண்டரில் அரிசியை தனியாகவும், கொள்ளுவை தனியாகவும் அரைத்து பின் ஒன்றாக கலந்து உப்பு போட்டு கரைத்து புளிக்க வைக்க வேன்டும். சாதாரணமாக இட்லிக்கு அரைக்கும் அதே முறைதான்.

* புளித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

* சத்தான கொள்ளு இட்லி ரெடி.

* புதினா சட்னியுடன் சாப்பிட கொள்ளு இட்லி சூப்பராக இருக்கும்

 

PREV
click me!

Recommended Stories

Ladies Finger in Winter : குளிர்காலத்துல வெண்டைக்காய் 'கண்டிப்பா' சாப்பிடனும் தெரியுமா? நிபுணர்கள் சொல்ற அறிவியல் உண்மை
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்