இயற்கைப் பல்பொடி செய்வது எப்படி?

First Published Dec 10, 2016, 1:43 PM IST
Highlights


வேப்பை இலை உடன் லேசாக தூள் உப்பு தூள் கலந்து (கல் உப்பை மிக்ஸியில் அரைத்து சேர்க்கவும்).

1 வாரம் பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் முதல் எல்லா பிரச்சனைகளும் போகும்.பின்னர், பற்கள் வெண்மையாகவும், வலுவாகவும் மாறும்.

மேலும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

ஈறு நோய்களை போக்கி ஈறுகளை வலுவாக்கும்.

சொத்தைப் பற்களையும் இயற்கையாகவே ஒழிக்கும் ஆற்றல் கொண்டது.

Colgate, Pepsodent Close-up எல்லாவற்றையும் எடுத்து தூர போடுங்க. 

வீட்டில் எல்லோரும் உபயோகிக்கலாம் இயற்கை பல்பொடி.

click me!