படாத பாடு படுத்தும் பல் வலிக்கு இதோ சூப்பரான தீர்வு...

Asianet News Tamil  
Published : Apr 17, 2018, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
படாத பாடு படுத்தும் பல் வலிக்கு இதோ சூப்பரான தீர்வு...

சுருக்கம்

Heres a good solution for toothache ...

பல் வலி யாருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் சொத்தை, ஈறு வீக்கம், கிருமி தொற்று போன்ற பல்வேறு விடயங்களால் பல் வலி ஏற்படுகின்றது.

பல் வலிக்கு தீர்வு

** முதலில் கிராம்பை பொடியாக்கி அரைத்து கொள்ள வேண்டும். 

** அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் தேங்காய் எண்ணெய் கலக்க வேண்டும்.

** பின்னர் அரை ஸ்பூன் அளவு உப்பு மற்றும் மிளகு கலக்க வேண்டும். 

** இதனுடன் கடைசியாக சில சொட்டு தண்ணீரை கலக்கினால் பல்வலிக்கான மருந்து தயார்!

எப்படி பயன்படுத்த வேண்டும்?

** தயாரான மருந்தை டூத் பிரஷ்ஷில் போட்டு எந்த பற்களில் வலிக்கிறதோ அங்கு வைத்து தேய்க்க வேண்டும்.

** இப்படி செய்தால் சிறிது நேரத்தில் வலி குறைவதை உணரலாம். பல்வலி சமயத்தில் இப்படி ஒரு நாளைக்கு மூன்று வேளை வரை செய்யலாம்.

PREV
click me!

Recommended Stories

மீன் குழம்பை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எத்தனை நாள் சாப்பிடலாம்? கெட்டுப்போகாம இருக்க சூப்பர் டிப்ஸ்!
Skin care: முகப்பருக்களை இயற்கையாக நீக்க 6 எளிய வீட்டு வைத்திய முறைகள்