சத்து இல்லாத கேன் வாட்டரை இனி குடிக்க தேவையில்லை! சக்கை நீரையும் சத்து நீராக மாற்றும் டெக்னிக் இதோ...

 
Published : May 05, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
சத்து இல்லாத கேன் வாட்டரை இனி குடிக்க தேவையில்லை! சக்கை நீரையும் சத்து நீராக மாற்றும் டெக்னிக் இதோ...

சுருக்கம்

Do you know Kane water is not good do not worry Here is the technique that get healthy water

1.. சக்கை குடிநீரை சத்து  குடிநீராக மாற்றும் உத்தி

கொஞ்சம் ஆண்டுகள் முன்புவரை நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது, உலக மையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. 

இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர், கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது. இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .

RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க பின்வரும் இந்த டிப்ஸை முயற்சி செய்யுங்கள். 

தேவையானவை:

மிளகு 25 கிராம்

சீரகம் 25 கிராம்

தேத்தாங்கொட்டை 1

வெட்டி வேர் சிறிது

வெந்தையம் 20 கிராம்

செய்முறை

இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது 
 

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்