
மருத்துவக் குணங்கள்:
1.. “வைட்டமின் ஏ” அதிகம் இருக்கும் இது கண்களை நன்றாகக் காக்கிறது.
2.. கடின உணவுகளை கூட விரைந்து சீரணமாக்கி பசியை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
3.. உணவு தன்மையமாதல் எளிதாக நடைபெறுகிறது. மலக்கட்டு நீக்குகிறது.
4.. நீரிழிவு, சளி, இருமல், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைத் தீர்த்திடும் உணவு கொத்தமல்லி.
5.. இருதயத்தை பாதுகாக்கும் வல்லமை கொண்டது. இதனை உண்டால் காய்ச்சல் விலகும்.
6.. தொப்பை, உடல் பருமன் போன்றவற்றிற்கு ஓர் அற்புத மருத்துவச் சாறு.
7.. இரத்த சோகையை நீக்கும் தன்மையும் கொண்டது.