இந்த பான்-அமெரிக்கன் ஹைவே, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகராகுவா, கோஸ்டா ரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடோர், பெரு, சிலி, அர்ஜென்டினா ஆகிய 14 நாடுகள் வழியாக செல்கிறது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பகுதியை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன.