வோடபோன் ஐடியாவில் உள்ள பிற பேக்குகளின் விவரங்கள்
அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு ரூ. 469 பேக் நன்றாக இருக்கும். இதன் மூலம் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரை வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இவை தவிர ஒரு நாளைக்கு 2.5 ஜிபி கிடைக்கும். இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். ஆனால் Jiohotstar சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும்.
ரூ. 994 திட்ட ரீசார்ஜ் வரம்பற்ற அழைப்புகள் + நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரை வரம்பற்ற டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குகிறது. இதனுடன், 3 மாத ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள்.