இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் ரூ.79,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இமேஜின் ஸ்டோரில் நடந்துவரும் கிறிஸ்துமஸ் கார்னிவல் விற்பனையின்போது, நீங்கள் ரூ.3,500 தள்ளுபடியைப் பெறலாம். இது போனின் விலை ரூ.76,400 ஆகக் குறைக்கும்.