PhonePe 48 சதவீத பங்குகளுடன் டிஜிட்டல் கட்டண வசதிகளை வழங்கும் நிறுவனங்களின் சந்தையில் முன்னணியில் உள்ளது. இதற்குப் பிறகு 37 சதவீத சந்தைக் கட்டுப்பாட்டைக் கொண்ட Google Pay வருகிறது.
வாட்ஸ்அப் பேயை எப்படி பயன்படுத்தலாம்?
இதற்கு, சேட்டின் போது ஷேர் பைல் ஐகானைக் கிளிக் செய்து, பேமெண்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்ப விரும்பும் தொடர்பு வாட்ஸ்அப் பேவை இயக்கியிருந்தால், அதன் பிறகு பணம் செலுத்துதல் அல்லது கோரிக்கை என்ற விருப்பம் வரும். இவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் யாரிடமாவது பணம் அனுப்பலாம் அல்லது பணம் எடுக்கலாம்.