பவர் ஆன் மற்றும் லாக் நிலையை சரிபார்க்கவும்
பயன்படுத்திய ஐபோனை வாங்கும் போது, அது சரியாக பூட் ஆவதை உறுதிசெய்ய, அதை ஆன் -ஆஃப் செய்வதிலிருந்து தொடங்கவும். ஐ போன் லாக் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். ஐபோன் பூட்டப்பட்டிருந்தால், அது திருடப்பட்டிருக்கலாம். பேட்டரி செயலிழந்துவிட்டதாகக் கூறும் விற்பனையாளர்களை நம்புவதைத் தவிர்க்கவும்