வெண்டைக்காய் விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 முதல் 220 ரூபாய் வரைக்கும், பச்சை பட்டாணி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.