கண்ணை கசக்கும் வெங்காயத்தின் விலை.! கிடுகிடுவென உயரும் தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

First Published | Nov 10, 2023, 7:59 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பறைக்காக கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. 
 

vegetables

வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பீன்ஸ் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 1005 ரூபாய்க்கும், வாழைப் பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

முருங்கைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20-க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

vegetables

இஞ்சி விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 2540 வரைக்கும், மாங்காய் 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அரசு பேருந்தில் ஏதாவது குறையா? அப்படினா 149-க்கு கால் பண்ணுங்க.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

Latest Videos

click me!