உச்சத்திலையே நீடிக்கும் கேரட், அவரைக்காய் விலை... கோயம்பேட்டில் தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

First Published Feb 16, 2024, 7:34 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலையானது சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கேரட், அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலை கூடுயுள்ளது.
 

பீட்ரூட் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 22 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 1 கிலோ 20-க்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Vegetables Price Today

சுரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 25க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

பீன்ஸ் விலை என்ன..?

முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

டிப்ளமோ படித்திருந்தால் போதும்.. ரூ.20,000 சம்பளத்தில் தேசிய ஊரக நல வாழ்வு மையத்தில் வேலை..

click me!