ரூ.5.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்! முதல் நாளிலேயே இலக்கை எட்டிய சென்னை முதலீட்டாளர் மாநாடு!

First Published Jan 7, 2024, 5:35 PM IST

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த மாநாட்டின் முதல் நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.

TN GIM 2024 Day 1 Photos

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது. மாநாட்டில் மாஸாக போஸ் கொடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

TN GIM 2024 Day 1 Photos

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு அழைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் தலைவரை வரவேற்கிறார்.

TN GIM 2024 Day 1 Photos

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெறுகிறது. மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

TN GIM 2024 Day 1 Photos

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டின்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் உரையாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

TN GIM 2024 Day 1 Photos

தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வணக்கம் செலுத்தும் காட்சி.

TN GIM 2024 Day 1 Photos

சென்னையில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

TN GIM 2024 Day 1 Photos

தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்த முதலீட்டாளர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

TN GIM 2024 Day 1 Photos

தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாடு மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

TN GIM 2024 Day 1 Photos

சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கும் தலைவர்கள் மேடையில் ஒன்றாகக் காட்சியளித்தபோது...

click me!