கரூர்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடகுபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம், தோப்புத்துறை, கோடியக்கரை, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பங்கர், பெரம்பூர், கடக்கம், எடமணல், திட்டை, அரசூர், மாத்திரவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும்.