முருங்கைக்காய் விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கத்தரிக்காய் ஒரு கிலோ 45க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.