மயிலாப்பூர்:
ஃபோர்ஷோர் எஸ்டேட் சாந்தோம் ஹைரோடு, டிமான்டி தெரு, டூமிங் குப்பம், ஜெபமாலை சர்ச் சாலை, முத்து தெரு, நொச்சிக்குப்பம், சோலையப்பன் தெரு, வி.சி தோட்டம், நல்லப்பன் ஸ்டம்ப் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்:
பள்ளிக்கரணை அசாம் பவன், ஒடிசா பவன், சீனிவாசா நகர், சி.டி.எஸ்., வேளச்சேரி மெயின் ரோடு, ஆர்.வி. டவர்ஸ், ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், பெரியார் நகர், ராஜலட்சுமி நகர், கிருஷ்ணா நகர், செஞ்சோணிநகர், பரமண்கோவில் தெரு ழகிரி தெரு, பாரதியார் தெரு, பவானியம்மன் கோவில் தெரு, பெல் பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை அடங்கும்.
மேலும், சிவசங்கர் தெரு, அம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் தெரு, உமா நகர், எஸ்.வி.நகர் பம்மல் திருவள்ளுவர் நகர், எச்.எல் காலனி, எரட்டட்டி பிள்ளையார் கோயில் தெரு, ஏ.எல்.ஏ.எல்.ஏ.எல்.ஏ.எல். ரண்மனை சாவடி, திருசூலம் பகுதி, காவல் நிலையம், ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் தெரு, மசுதி தெரு, கடபேரி ராதா நகர், நேரு நகர், பழைய ஹஸ்தினாபுரம், ராஜாஜி தெரு பெரும்பாக்கம் காசா கிராண்ட் அபார்ட்மென்ட், மெர்குரி அபார்ட்மென்ட், காந்தி நகர், புதுத்தாங்கல் தெரு, கக்கன் தெரு, வக்கன் நகர், கக்கன் தெரு, வக்கல் தெரு சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.
அடையாறு:
பெசன்ட் நகர் தரமணி, நேரு தெரு, பிள்ளையார் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, பெரியார் தெரு, டிஎம் மாஸ்திரி தெரு, மகாலட்சுமி அவென்யூ, வேளச்சேரி 100 அடி சாலை, வசந்தா அபார்ட்மென்ட், ராமராஜ் காட்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். அதேபோல ஐடி காரிடரில் உள்ள எழில் நகர் பாலமுருகன் காலனி, சுங்க காலனி, தேவராஜ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
கிண்டி:
ஆர்எம்டி யார்டு, எம் பிளாக் ஆலந்தூர் எம்கேஎன் சாலை. ராஜா தெரு, ஆதம்பாக்கம் ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு, பல்லனியம்மன் கோயில் நங்கநல்லூர் லட்சுமி நகர், ஐயப்பா நகர், கே.கே.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். போரூரில் உள்ள திருமுடிவாக்கம் சிட்கோ 7வது பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலை, கலைஞர் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.