வாஸ்து படி, கழிப்பறை மற்றும் குளியலறையில் என்ன வைக்க வேண்டும்:
வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுடனும் ஒவ்வொரு இடத்துடனும் வாஸ்து ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. அதேபோல, வீட்டின் கழிப்பறை, குளியலறை போன்றவையும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் வாஸ்து தோஷத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இருப்பினும்,கழிப்பறை-குளியலறையின் வாஸ்து குறைபாட்டை உடைத்து அதை மீண்டும் கட்டுவதன் மூலம் அகற்ற முடியாது. இந்நிலையில் வாஸ்து தோஷங்களை புனரமைக்காமல் அகற்றும் வழிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.