காதலின் நினைவு சின்னமாகவே இருந்தாலும் தாஜ்மஹால் ஒருவருடைய கல்லறை என்பதால், அதனுடைய ஓவியத்தை வீட்டில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாகும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இயற்கையை விரும்பும் சிலர் வீட்டில் அருவியின் படங்களை வைத்திருப்பர். எழில் கொஞ்சும் ஓவியமாகவே இருந்தாலும் அதை வீட்டில் வைக்க வேண்டாம். அருவி போட்டோ, ஓவியங்கள் வறுமையைக் கொண்டு வரும்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு நல்ல வாஸ்து நிபுணரை அணுகி தெளிவு பெறுங்கள்.