ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒவ்வொரு கிரகமும் தனது இடத்தைத் குறிப்பிட்ட காலத்தில் மாற்றுகிறது. சூரிய பகவான் ஓர் ஆண்டிற்கு பின்னர் மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த சூரியனின் பெயர்ச்சி ஓராண்டிற்கு பின்னர் நடைபெறுகிறது. வருகிற ஜூன் 15 ஆம் தேதி மாலை 06.29 மணியில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் 32 நாள்கள் சஞ்சாரம் செய்த பின்னர் சூரியன் மீண்டும் தனது ராசியை மாற்றுவார். அதனால் பலன் பெறும் ராசிகளை இங்கு காணலாம்.