Today Rasipalan 27th Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 27, 2023, 05:44 AM IST

Today Rasipalan 27th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (27/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 27th Feb 2023 | இன்றைய ராசிபலன்

நீண்ட நாள் பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் உங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும். புதிய வருமானத்திற்கு வழி கிடைக்கும். எதிர்கால திட்டமிடல் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறலாம். தொலை பேசி வாயிலாக ஓர் நல்ல செய்தி வரும்
 

212

சில நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வெளிவட்டாரத்தில் உங்களது புகழ், மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தங்கள் உங்களை தேடி வரும். பழைய கடனை பைசல் செய்து விடுவீர்கள்.
 

312

எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷமான ஒரு சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்
 

412

கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இன்று சில சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 

512

இரட்டிப்பு வருமானத்திற்கு வழி செய்துகொள்வீர்கள். பூர்வீக சொத்து ஒன்றை விற்று புதிய வீடு வாங்க முற்படுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.
 

612

முன்னோர் மற்றும் குலதெய்வப் பிரார்த்தனை மேற்கொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உங்களுக்கு பிடித்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
 

712

மனதில் ஒரு விதமான பதற்றம் குடிகொள்ளும். சில நாட்களுக்கு மன உளைச்சல் காணப்படலாம். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும்.நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்
 

812

மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவி மகிழ்சி பொங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பண வரவு இருக்கும். வாகனச் செலவு ஏற்படலாம். வெளியூர் பயணத்தை தவிரப்பது நல்லது.
 

912

அனைத்து சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 

1012

நீண்ட கால சொத்து பிரச்சனை நீங்கும். வாகனம், வீடு வசதி வாய்ப்பு பெருகும். பிள்ளைகளால் உங்களது புகழ் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையில் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
 

1112

பெரியோர்களின் ஆசியுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
 

1212

முக்கிய வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் உங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும். வெளியில் சிக்கய பணம் உங்களை தேடி வரும்.

Read more Photos on
click me!

Recommended Stories