Today Rasipalan 14th Feb 2023 | இன்றைய ராசிபலன்

Published : Feb 14, 2023, 05:30 AM IST

Today Rasipalan 14th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (14/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
Today Rasipalan 14th Feb 2023 | இன்றைய ராசிபலன்
மேஷம்

களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்
 

212
ரிஷபம்

உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஊக்கத் தொகை பெற வாய்ப்பு உள்ளது. வீட்டை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பீர்கள்.
 

312
மிதுனம்

நிதிநிலை மெல்லமெல்ல உயரும். இளைய சகோதரர் உங்களுக்கு உதவி செய்வார். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு மனதுக்கு பிடித்த செய்தி வந்தடையும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
 

412
கடகம்

அதிகாலையில் நல்ல தகவல் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உறவினர்கள் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்.
 

512
சிம்மம்

சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள். எடுத்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள்.
 

612
கன்னி

தனவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். இருப்பினும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக அமையும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 

712
துலாம்

தனவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். இருப்பினும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணையாக அமையும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 

812
விருச்சிகம்

நாட்டுப்பற்று மிக்கவர்களால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கி சேமிப்பு நாளுக்கு நாள் உயரும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு புகழ் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.
 

912
தனுசு

பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள்.
 

1012
மகரம்

யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள். நினைத்தவற்றை உடனடியாக செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் கொள்ளாதீர்கள். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் உங்களுக்கு உண்டு.
 

1112
கும்பம்

முன்கோபத்தால் சில முட்டுக்கட்டை வரும். வியாபார விரோதங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களை சற்று மாற்றி அமைத்து, அதற்கு ஏற்றவாறு பயணம் செய்வது நல்லது.
 

1212
மீனம்

பணியில் சில நாட்கள் தொய்வு ஏற்பட்டு இன்று முதல் விலகத் தொடங்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வரும் காலங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories