Today Rasipalan 10th Feb 2023 : பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (10/02/2023) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி நேயர்களே...! எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
212
ரிஷப ராசி நேயர்களே...!பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவு எப்போதும். அதுபோன்று கலைப்பொருட்கள் வந்து சேரும்.
312
மிதுன ராசி நேயர்களே...! எதிர்மறை விமர்சனங்களை கண்டு பயப்பட வேண்டாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு அல்லது.
412
கடக ராசி நேயர்களே..! காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். நீண்டகால கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.மற்றவர்களிடம் நயமாக பேசுவது நல்லது.
512
சிம்ம ராசி நேயர்களே...! தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.
612
கன்னி ராசி நேயர்களே..! வெளிவட்டாரத்தில் உங்களது அந்தஸ்து உயரும். அதிரடியான சில திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
712
துலாம் ராசி நேயர்களே...!புதிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை
812
விருச்சிக ராசி நேயர்களே...! புதிய முயற்சிகள் பல இழுபறிக்குப் பின்னர் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல்நலம் பாதிக்கக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
912
தனுசு ராசி நேயர்களே...! கேட்ட இடத்திலிருந்து பண வரவு வரும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உங்களுக்கு கிடைக்கும்.
1012
மகர ராசி நேயர்களே..! கடின உழைப்பால் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்
1112
கும்பராசி நேயர்களே..! செய்ய நினைத்த காரியங்களை தங்கு தடையின்றி செய்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் நாள் இது.
1212
மீனராசி நேயர்களே..! உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ கூடிய நாள். பயணங்கள், மேற்கொள்ளவேண்டி வரலாம். உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.